பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்த நாள் விழாவை நாமக்கல் மாவட்டத்தில் மாலை அணிவித்து மரியாதை
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் 15-07-2023 விழாவை நாமக்கல் மாவட்டத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இந்த நிகழ்வில் மாநில பொருளாளர் திரு.பொன்.கோவிந்தராஜ் அவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர் திரு.மா.விஜயராகவன் அவர்கள்,திரு.நந்தகுமார் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தலைவர், திரு.ஜெகதீசன் தொகுதி துணை தலைவர், திரு.பூபதி திருச்செங்கோடு தொகுதி செயலாளர் மற்றும் திரு.சரவணகுமார் இளைஞர் அணி ஆகியோர், மாணவர் அணி,தொண்டர் அணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இடம் : புதிய பேருந்து நிலையம் , திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்