காமராஜர் மக்கள் கட்சியின் முன்னே உள்ள அரசியல் தேர்வுகளில் சிறந்தது பாஜக அணி சார்ந்திருத்தலே ஆட்சி மன்ற குழு தலைவர் திரு.இரா.கண்ணன் பொதுக்குழுவில் பேச்சு

மதுரையில் 16/7/2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் வளர்ச்சி மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயலாற்றி வரும் பாஜக அரசு நீடிக்க காமராஜர் மக்கள் கட்சி துணை நிற்க வேண்டும் என பொதுக்குழுவில் திரு.இரா.கண்ணன் அவர்கள் பேச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *