காமராஜர் மக்கள் கட்சியின் மீனவர் அணியின் மாநிலத் தலைவராக, திரு இரா.ச.கண்ணன் அவர்கள் நியமனம்
தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.), கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.
காமராஜர் மக்கள் கட்சியின் மீனவர் அணியின் மாநிலத் தலைவராக, திரு இரா.ச.கண்ணன் அவர்கள் நியமனம்
காமராஜர் மக்கள் கட்சியின் மீனவர் அணியின் மாநிலத் தலைவராக, திரு இரா ச கண்ணன் (90439 24771) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், நல்கி, கட்சியை தொண்டர்களும் முழு ஆதரவை வலுப்படுத்தவேண்டும்என்றுகேட்டுக் கொள்கிறேன்.