ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வு
ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு கார்த்திகேய முத்துக்குமார் அவர்களின் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி . தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
மேலும் பொது மக்களுக்கு மக்கள் நல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. இதனை அடுத்து பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வும் நடைபெற்றது தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஈரோடு மாவட்ட தலைவர் த கார்த்திகேய முத்துக்குமார் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வேலுச்சாமி அந்தியூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஏ ராஜேந்திரன் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி தலைவர் ஜி ஆர் சென்னியப்பன் இளைஞர் அணி துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் விக்னேஷ் மற்றும் பிரமோ
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் 175 உறுப்பினர்களை நமது கட்சிக்கு சேர்த்த மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் வேலுச்சாமி அவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது