உதகமண்டலம் துணைத்தலைவராக, திருமதி விஜயா மகாலிங்கம் அவர்கள் நியமனம்

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் துணைத்தலைவராக திருமதி விஜயா மகாலிங்கம் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து ஆதரவை நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *