ஓசூர் தொகுதி மகளிர் அணிதுணைத் தலைவர் நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் துணைத்தலைவராக திருமதி நீலிமா வில்லியம்ஸ் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அணி

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *