காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது 

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாககாரைக்குடி நகரில் முத்து ஊரணி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன் கடை மூன்று 3 வார்டுகளுக்கு மேல் உள்ள மக்கள் உணவுப் பொருள் வாங்கும் மிகவும் பழுதடைந்த கட்டிடம் இருப்பதினால் அதே பகுதியில் புதிய கட்டிடம் கட்டித் தரப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும் காமராஜர் மக்கள் கட்சி சார்பாகவும் 3 வார்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *