சிவகங்கை மாவட்டச்செயலாளராக முருகானந்தம் அவர்கள் நியமனம்

சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் செயலாளராக, திரு சு முருகானந்தம் அவர்கள் (98943 31835) நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இம்மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய மூன்று நகராட்சிகளும், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்பத்தூா், சிங்கம்புணரி, நெற்குப்பை, பள்ளத்தூா், கோட்டையூா், கானாடுகாத்தான், கண்டனூா், புதுவயல் மற்றும் நாட்டரசன்கோட்டை ஆகிய பன்னிரண்டு பேரூராட்சிகளும் உள்ளன.

அகரம்,திருப்புவனம்,அமராவதிபுதூர்,அரியக்குடி,அரியநேந்தல்,அளவிடங்கான்,அனுமந்தக்குடிஆத்தங்குடி,ஆலங்குடி(சிவகங்கை),ஆலம்பட்டு,ஆலவிளாம்பட்டி,இடைக்காட்டூர்,இளையான்குடி,புதூர்,ஈகரை,எஸ்.கோட்டைப்பட்டி,ஏரியூர் ,ஒக்கூர், ஒட்டாணம்,ஓலைகுடியேந்தல்,கச்சநத்தம்,கண்டரமாணிக்கம்,கண்டனி,கண்ணங்குடி,கிடாக்குழி,கிள்ளுகுடி (மானாமதுரை வட்டம்)
கீழடி,கீழப்பூங்குடி,குமானி,குன்றக்குடி,கூத்தலூர்,கேசனி,கொந்தகை,கொல்லங்குடி,கோமாளிப்பட்டி,சடையமங்கலம்,சண்முகநாதபட்டணம்,சருகணி,சிறுகூடல்பட்டி,செக்கக்குடி,தமராக்கி,தா.கி.நகர்,தாயமங்கலம்,திருக்கோட்டியூர்,திருப்பாச்சேத்தி,திருவேகம்பத்தூர்,தூதை,தேவகோட்டை,இரஸ்தா,தேவர்பில்லத்தி,நடுமாங்குடி,நாகலிங்கம்பட்டி,படமாத்தூர்,பப்பனி,பழையனூர்,பாகனேரி,பாப்பக்குடி(தெற்கு),பிரமனூர்,புளியடிதம்மம்,புளியால்,பூவந்தி,மடப்புரம்(சிவகங்கை)மணலூர்,,மறவமங்கலம்,சூரக்குடி, முப்பையூர்,லாடனேந்தல்,வேம்பத்தூர்,வேளானி,வைரவன்பட்டி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *