சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க அவர்களுடைய 116வது பிறந்தநாள் விழாவும் 61 வது குருபூஜை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாலை அணிவிக்கப்பட்டது.