சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின்222வது குருபூஜை முன்னிட்டு 24-10-2023 இன்று
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக, திருப்பத்தூரில் அமைந்துள்ள நினைவுத்தூண், நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட தலைவர் அருளானந்து, மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி, பாஸ்கரன், தென் மண்டல இளைஞரணி துணைச் செயலாளர் அலெக்ஸ், காரைக்குடி தொகுதி, இளைஞர் அணி துணைச் செயலாளர் மணிகண்டன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்