திருமயம் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு முத்துராமன் அவர்கள் நியமனம்

திருமயம் சோழ பாண்டிய பேரரசு களின் எல்லையாக இருந்த ஒரு பகுதி.முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள சட்டமன்ற தொகுதி. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் மகன் விஜய ரகுநாத சேதுபதி அவர்களால் கட்டப்பட்ட கோட்டை ஆதார சின்னமாக உள்ளது வரலாற்று சின்னமாக உள்ளது.மேலும் ஒரே கல்லில் அமைந்துள்ள குடைவரைக் கோயில்களும் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமயம் சட்டமன்றத் தொகுதி (Tirumayam Assembly constituency) புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக,

திரு அ முத்துராமன் (94441 36713) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *