நீலகிரி மாவட்ட மகளிர் அணித் தலைவராக, செல்வி இந்திரா அவர்கள் நியமனம்
நீலகிரி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக செல்வி இந்திரா அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/10/KMK-Nilgiri-Makalir-Ani-101023-1-pdf-724x1024.jpg)