மதுரையில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மகாத்மாவுக்கும் பெருந்தலைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அவர்களின் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி . தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில் இளைஞர் அணி மகளிர் அணி தொண்டர் அணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *