காமராஜர் சிலையைத் திறக்க நேரு தயங்கினாரா? – தலைவர் தமிழருவி மணியன் விளக்கம்
1961 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியை கைப்பற்றிய திராவிட முன்னேற்ற கழகம் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களுடைய சிலையை சென்னையில் நிறுவ முற்பட்டபோது காமராஜர் என்ன செய்தார்? அண்ணா என்ன நினைத்தார்? நேரு அவர்கள் அந்த சிலையை திறந்து வைக்க எப்படி ஒப்புக் கொண்டார்? போன்ற சரித்திர உண்மைகளை காமராஜ் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் நமக்கு விளக்குகிறார்.