சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தீபாவளி சேலை,சட்டை, வேஷ்டி வழங்கும் நிகழ்வு
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக தீபாவளி முன்னிட்டு இன்று காலை ஏழை,எளிய, & மாற்றுத்திறனாளி 10,குடும்பங்களுக்கு சேலை,சட்டை, வேஷ்டி வழங்கும் நிகழ்வு இன்று காரைக்குடியில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர், அருளானாந்து, தலைமையில் நடைபெற்றது,
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/11/arulanathu-1024x684.jpg)
முன்னிலை வகித்தோர் மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், மாவட்ட மாற்றுத்திறனாளி பிரிவு நந்தகுமார், கண்ணன், தென் மண்டல இளைஞர் அணி துணைச் செயலாளர் அலெக்ஸ், காரைக்குடி நகர துணைச் செயலாளர் நாகராஜன் காரைக்குடி தொகுதி இளைஞரணி துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/11/s6-1024x551.jpg)
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/11/s4-1024x601.jpg)
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/11/s7-1024x840.jpg)
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/11/s2-1024x441.jpg)
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/11/s5-1024x796.jpg)
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/11/s3-1024x469.jpg)