பெண்ணே பேராற்றல் மகளிர் பாசறை மாநாட்டில் தீர்மானங்களும் மகளிர் அரசியல் பற்றிய எழுச்சி உரையும்
திருச்சி அஜந்தா ஹோட்டலில் நவம்பர் 5 2023 அன்று நடைபெற்ற பெண்ணே பேராற்றல் மகளிர் பபாசறை மாநாட்டில் மகளிர் அணி மாநில நிர்வாகிகள் பெண்கள் அரசியலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மார்க் என்ற தலைப்பில் திருமதி மீனா ஞானசேகரன் மாநில செயலாளர் அவர்களும், மகளிரும் சட்ட பாதுகாப்பும் திருமதி கீதா பழனிச்சாமி மகளிர் அணி மாநில செயலாளர் அவர்களும் , திருமதி ராதிகா மோகன் மகளிர் அணி கொளத்தூர் தொகுதி தலைவரும் ,மகளிர் இடம் – கட்சியை கொண்டு சேர்க்கும் வழிகள் திருமதி சத்திய சுந்தரி திருப்பூர் மாவட்ட தலைவர் அவர்களும் , அரசியல் களத்தில் மகளிர் பங்கு என்ற தலைப்பில் திருமதி வாசுகி சீனிவாசகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அவர்களும் உரையாற்றினர்.