ஈரோடு நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் அழைப்பு

அன்பார்ந்த நிர்வாகிகள் வருகின்ற 10 12 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வேலுச்சாமி அவர்களது இல்லத்தில் கூட்டம் நடைபெறும்.

அது சமயம் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் . இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை ,நிர்வாகிகள், நியமனம், தலைவரின் பிறந்தநாள் விழா, மற்றும் ஈரோடு மாவட்ட மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல் குறித்தும் விவாதிக்கப்படும் எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *