ஊராட்சி உட்பட்ட சாலைகளை செப்பனிடக்கோரி மூன்றாம் கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மனு வழங்கல்
சிவகங்கை ,11.12.2023.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி உட்பட்ட சாலைகளை செப்பனிடக்கோரி அரசு மருத்துவமனையில் கேண்டீன் வசதி செய்து தரக்கோரி, பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிப்பறை வசதி செய்து தரக் கோரி
சுற்றுவட்ட பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி மனுவில் இன்று மூன்றாம் கட்டமாக காரைக்குடி கல்லூரி மாணவர் இடத்தில் கையெழுத்து பெற்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது .
மாவட்ட தலைவர் அருளானந்து மாவட்ட துணை தலைவர் சி .பால்ராஜ், மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், மாவட்ட செயலாளர் கல்லல் .கே ஆர். சின்னையா மாற்றுத்திறனாளி நலப் பிரிவு நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .