ஐயா திரு தமிழருவி மணியன் அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி
சென்னை :13/12/2023
கர்மவீரர் காமராஜரால் “தமிழருவி” பட்டத்தை வழங்க பெற்றவர்.தனது வசீகரிக்கும் தமிழாலும் கம்பீர சொற்பொழிவுகளாலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, தமிழக அரசியலின் முன்னோடி, எளிமையின் இலக்கணமாக விளங்குபவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வறியாமல் மக்கள் பணிகளை ஆட்சி வரும் காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா திரு தமிழருவி மணியன் அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
தமிழக பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை ; செய்தி வெளியீடு
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-13-at-8.03.33-PM-1024x921.jpeg)