சிவகங்கையில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக.6.12..2023.. இன்று காரைக்குடியில் பிறந்தநாள் விழா முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது..இதில் மாவட்ட தலைவர் அருளானந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-06-at-12.12.28-PM-1024x768.jpeg)
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-06-at-12.12.27-PM-1024x768.jpeg)