தமிழ் மெல்ல சாகும் என்று இதை தான் பாரதியார் சொன்னாரோ?

ஊட்டியில் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில் 1959-60ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் திரு.K.காமராஜ் அவர்களின் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ் அரசு, நீலகிரி மாவட்டம் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி எதிரே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் பயணியர் விடுதி கட்டியது.

அதற்கு ” ஹோட்டல் தமிழ் நாடு” எனப் பெயரிட்டது அன்றைய அரசு. சிறந்த பராமரிப்புக்காக பல விருதுகளை பெற்று வரும் விடுதி தான்” ஓட்டல் தமிழ் நாடு” ஆகும். ஆனால் இன்று அந்த ஹோட்டலின் பெயர் ” எமரால்டு லேக் ரிசார்ட்” என பெயர் மாற்றம் பட்டுள்ளது என்பது வருந்தத்தக்கது ஆகும். தமிழ் மெல்ல சாகும் என்று இதை தான் பாரதியார் சொன்னாரோ? என்ற வினா நெஞ்சில் எழத்தான் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *