திருவண்ணாமலை கிரேஸ் மருத்துவமனையில் மாவட்டத்தின் சார்பாக உணவு
அய்யாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை கிரேஸ் மருத்துவமனையில் உள்ள முதியோர் இல்லத்தில் புதன்கிழமை காலை சரியாக எட்டு மணி அளவில் முதியோர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.மாவட்டத் தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்