காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவி

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவு நேரங்களில் மின்னும் வகையில் (reflect sticker ) ஒட்டப்பட்டது.சாலை பாதுகாப்பு விதிகளையும்,வலியுறுத்தப்பட்டது, இதில் மாவட்ட தலைவர் அருளானந்து அவர்கள் தொடங்கி வைத்தார், முன்னிலை மாவட்ட பொருளாளர், பூவை சம்பத் , மாவட்டத் துணைத் தலைவர் பால்ராஜ், தென் மண்டல இளைஞரணி துணைச் செயலாளர் அலெக்ஸ், மற்றும் இளைஞர் நிர்வாகிகள் பொதுமக்கள், திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *