கட்சியின் திருத்தி அமைக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்
25/05/2024
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் மேற்பார்வையில், மதிப்புக்குரிய பொதுச் செயலாளர் மற்றும் இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ,மகளிர் அணி தலைவர் ,மாவட்டத் தலைவர்கள் பரிந்துரையின் பெயரில் மாவட்டந்தோறும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது