சென்னை கோயம்பேடு முதல் வட பழனி வரை செல்லும் மினி பேருந்து ஆபத்து நிலையிலிருந்து பாதுகாக்க காமராஜர் மக்கள் கட்சி விண்ணப்பம்

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி வரை செல்லும் மினி பேருந்து TN 01 AN 1355 முன்புறம் மற்றும் பின்பகுதி ஆகிய இரண்டு இடங்களிலும் வாகனத்தின்  டயர்கள் மிகுந்த ஆபத்துடன் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

 இதில் தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு செல்பவர்களும் பொதுமக்களும், வயதானவர்களும் பயணிக்கின்றனர், இதுபோன்ற நிலையில் வாகனம் தொடர்ந்து இயங்குவதால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

 எனவே மக்களின் நிலையை கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த பேருந்துக்கு உரிய முறையில் சக்கரங்கள் மாற்றி பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க காமராஜர் மக்கள் கட்சி மூலமாக போக்குவரத்து துறைக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி, காமராஜர் மக்கள் கட்சி,தகவல் தொழில்நுட்ப அணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *