காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி காரைக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு

70 ஆண்டுகளுக்கு மேலாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் முத்துப்பட்டணம் -1 வீதியில் இருக்கின்ற தாய் சேய் நல விடுதி மற்றும் மகப்போர் நிலையத்தை டி.டி நகரில் உள்ள M.L.M மருத்துவமனைக்கு மாற்ற நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதை கண்டித்தும், தாய் சேய் மருத்துவமனை, மக்கள் பயன்பாட்டுக்குள்ள இந்த மருத்துவமனை மாற்றக்கூடாது என வலியுறுத்தி இந்த பகுதி மக்களிடம் ,பொதுமக்களிடம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி காரைக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி, மாவட்ட தலைவர், அருளானந்து- சிவகங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *