தலைவர் தமிழருவி மணியன் அவர்கள்உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்
21/11/2024
காமராஜர் மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணித் தலைவர் திரு இரா பிரபாகரன் அவர்களின் பிராவ்டா லா அசோசியேட்ஸ் நிறுவனத்தில் இன்று வியாழன், 21 11 2024 மாலை தலைவர் தமிழருவி மணியன் அவர்கள்உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் கட்சி பிரமுகர்கள் வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.