வரும் முன் காப்போம்
26/11/2024
காரைக்கால் காமராஜர் சாலையில் மரணபள்ளம் உள்ளது, இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் பழுதடைங்கும் சாலை ஓரங்களில் சாக்கடை கால்வாய் சரியாக பராமரிக்கப்படுவதாலும் சுகாதாரமற்ற முறையில் நீர் தேங்கி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அளவில் காணப்படுகிறது . இது நாளடைவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் விளைவாக அமைந்து விடும் என மக்கள் அச்சப்பட்டு வரும் நிலையில் காரைக்கால் பகுதியில் உள்ளது .
இதை கண்டித்து காமராஜர் மக்கள் கட்சி நகராட்சி நிர்வாகத்திற்கு சரி செய்வதற்கான செயல்பாடுகளை செய்ய வேண்டுமென மனு கொடுத்துள்ளது.