திரு தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆன்மிக சொற்பொழிவு
17/11/2024
திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ வலசை பகுதியில் திரு தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.முன்னதாக தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக பூரண கும்பம் மரியாதை வழங்கப்பட்டது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைவர் அவர்களின் ஆன்மிக உரை மாபெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது .
ஏன் வழிபாட்டு முறை தெய்வ வழிபாடு – உருவ வழிபாடு காரணம் கொடிமரம் பற்றிய விழிப்புணர்வு , ஒரு மனிதன் ஆன்மிக வழியில் எப்படி வாழ வேண்டும்.ஆன்மிகம்எதனால் கடைபிடிக்க வேண்டும் என தலைவர் மக்களிடையே உரையாற்றினார்.