தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக 100 பயனாளிகளுக்கு தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது
20/12/2024
தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 77 பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு வழங்கும் விழா வெகு சிறப்பாக சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.
தலைவர் அவர்களின் பெயரிலும், கட்சி நிர்வாகிகளின் பெயரிலும், அருள்மிகு பச்சையம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்யப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு 100 பயனாளிகளுக்கு அறுசுவை சைவ உணவு வழங்கப்பட்டது.
நன்றி , தகவல் தொழில்நுட்ப அணி