அன்று முதல் இன்று வரை இலக்கியத்தில் பெண்கள்
23/02/2025
வாணியம்பாடி முத்தமிழ் அறக்கட்டளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 23/2/2025 நடைபெற்ற அறக்கட்டளை கூட்டத்தில் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் மாபெரும் உரையாற்றினார்.

அன்று முதல் இன்று வரை இலக்கியத்தில் பெண்கள் என்ற தலைப்பில் மாபெரும் உரையாற்றினார் .இதில் வாணியம்பாடி முத்தமிழ் மன்ற அறக்கட்டளை செயல் குழு உறுப்பினர் அனைவரும் பங்கேற்றனர் .
மேலும் பொதுமக்களுக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. கூட்டத்தின் தலைவர் அவர்கள் பெண்களின் நிலை ,பெண்களின் பாதுகாப்பு ,தற்போது இருக்கும் அரசியல் சூழல் எடுத்துக் கூறி உரையாற்றினார் . தலைவர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் மரியாதை செய்தனர்.




