காந்தி சிலை மற்றும் சுற்றுச்சுவர் பராமரித்து வர்ணம் பூசி பாதுகாக்கப்பட வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை
திருப்பத்தூர் பஸ் நிலைய எதிரில் உள்ள காந்தி சிலை மற்றும் சுற்றுச்சுவர் பராமரித்து வர்ணம் பூசி பாதுகாக்கப்பட வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை மனு வைக்கப்படுகிறது.

திருப்பத்தூர் செயல் அலுவலருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை மனு அனுப்பி உள்ளது. தலைவர்கள் சிலை பராமரிக்கப்படாமலும் தலைவர்கள் சிலை கட்டிடங்கள் சுற்றுப்புற சுவர்கள் பழுதடைந்து காணப்படுவதையும் , சுட்டிக்காட்டி செயல் அலுவலர் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
