சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக சாலை வழியில் பயணம் மேற்கொள்ளும் பழனி செல்லும் பக்த கோடி பெருமக்களுக்கு உதவி
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக சாலை வழியில் பயணம் மேற்கொள்ளும் பழனி செல்லும் பக்த கோடி பெருமக்களுக்கு பாதுகாப்பான பயணமாக அமைய reflect sticker ஒட்டப்பட்டது.


இதில் கலந்து கொண்டவர்கள் மாவட்டத் தலைவர் அருளானந்து, மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், தென் மண்டல இளைஞரணி துணை செயலாளர் அலெக்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
