செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள் கட்சி சார்பாக,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் தண்ணீர்ப் பந்தல்
செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள்,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் கட்சி சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைக்கிறார்.
இந்தத் தண்ணீர்ப் பந்தலின் திறப்பு விழா வருகின்ற வியாழன், மே 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. பொறியாளர் அணித் தலைவர் சுரேஷ் அவர்கள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் வெப்பத்தின் தாக்கத்தை மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களில் இருந்து விடுவிக்க இலவச விலையில்லா நீர் மோர் பந்தல் அமைத்து மக்கள் பணி செய்ய திட்டமிட்டு மே 1/ 2025 அன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா செய்யப்படுகிறது.
