மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையாருக்கு இரங்கல் தெரிவிக்கிறது
15/05/2025
வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையார் திரு வெங்கடாஜலம் அவர்களின் ஆன்மா அமைதியுற இறையருளை வேண்டுகிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
