சிவகங்கை அரண்மனைக்கு அருகில் உள்ள குளத்தை தூர்வாரவும் துர்நாற்றம் வீசுவதை தடுக்கவும் நடவடிக்கை வேண்டி மனு
30/06/2025 சிவகங்கை மாவட்டத்தில் அரண்மனைக்கு அருகில் உள்ள ஊர் மக்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய தெப்பக்குளம் உள்ளது. அந்த குளத்தில் அசுத்தங்கள் கலந்தும் குப்பைகள் கலந்தும் துர்நாற்றம் வீசி
Read more