திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவர் கருப்புசாமி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

29/06/2025

திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவர் திரு கருப்புசாமி அவர்கள் காமராஜர் மக்கள் கட்சியின் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வந்தார் .கட்சிக்கு உண்மையான விசுவாசமுடனும் மக்கள் பணியில் ஆர்வமுடனும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வந்தார் . கடந்த ஒரு வருட காலமாக உடல் நலக்குறைவால் தனது மக்கள் நலப் பணிகளை செய்ய முடியாமல் ஓய்வில் இருந்தார். கடந்த29/06/2025 அன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *