அரியலூர் மாவட்ட கல்விப் பணி – காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டம் மாவட்ட தலைவர் ஹரி பாஸ்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாணவ மாணவியருக்கு July -15 கல்வி உபகரணங்களான பாடநூல் நோட்டு புத்தகங்கள் பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மேலும் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *