ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
15/07/2025
காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தலைவர் காமராஜர் சிலைக்கு ஈரோடு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் முத்துக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதிக்கு உணவுப் பொருள்கள் வழங்கியும் மாணவர்களின் இரவு நேர உணவிற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கியும் சிறப்பித்தனர்.

