சிவகங்கை மாவட்டத்தில் பராமரிப்பில்லாத தொழிற்பேட்டை நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி மனு
13/7/2025
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி 2025 ஜனவரி மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழிற்பேட்டை பாதுகாத்து வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தொழிற்பேட்டை பாதுகாக்க கையெழுத்து இயக்கவும் நடத்தப்பட்டு வருகிறது பொது மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
