சிவகங்கை மாவட்ட தலைவர் தலைமையில் 100 நபர்களுக்கு உணவு வழங்கும் பணி – மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைப்பு
தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 100 பயனாளிகளுக்கு உணவு வழங்கும் பணி ஜூலை 15 அன்று வழங்குவதாக திட்டமிட்டு துண்டறிக்கையின் மூலம் பொது மக்களுக்கு விநியோகம் படுத்தப்படுகிறது.
மேலும் பயனாளிகளை தேர்வு செய்து ஏழை எளிய மக்களுக்கு பசியாற்ற அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாவட்டத் தலைவர் அருளானந்த தலைமையில் இளைஞர் அணி மற்றும் பிற அணி நிர்வாகிகள் இப்படியை சிறப்புடன் செய்ய திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

