திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள்
16/07/2025
தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு (July 15) திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்றது. முன்னதாக தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
