பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
15/07/2025
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 அன்று காமராஜர் நினைவு இல்லத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் இணைந்து தலையில் சிலைக்கு தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று பெருந்தலைவர் வாழ்ந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கும் விழாவில், மாநிலச் செயலாளர்கள் ரங்கராஜன் திருமதி மீனா ஞானசேகரன் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ராதிகா மோகன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மாநில தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் மோகன் குமார் மற்றும் முனியாண்டி, சங்கர், அசோக் குமார், சீனிவாசன் உள்ளிட்ட தொண்டர்கள்.



