கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவராக திரு சுகுண சங்கர் அவர்கள் நியமனம்

29/9/2024

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும். தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது.

காமராஜர் மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவராக திரு த சுகுண சங்கர் (94425 65106) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *