மதுரையில் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
20/12/2024
தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மதுரை மாவட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் இளைஞர் அணி மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகம் என அனைவரும் கலந்து கொண்டனர்.
நன்றி திரு. அயல் ராஜ் ,திரு.கிருஷ்ணமூர்த்தி