சென்னை பெரம்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு
20/12/2024
மகளிர் அணி சார்பாக சென்னை பெரம்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது இதில் மாநில மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.