காமராஜர் மக்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் நியமனம்

24/02/2024

காமராஜர் மக்கள் கட்சி ஆட்சி மன்ற குழு பட்டியலை தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் ஒப்புதலோடு பொதுச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

தலைவராக திரு கா சிதம்பரம் , உறுப்பினர்களாக திரு கிருஷ்ணமூர்த்தி ,திரு பொன் கோவிந்தராஜ், திருமதி வள்ளி ரமேஷ் ,திருமதி கீதா பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *