சாலை பணிகள் மேற்கொள்ள காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள்

கடந்த ஓர் ஆண்டாக பல புகாருக்கு பிறகு கடந்த வாரம் காமராஜர் சாலை இரயில்வே பகுதிக்கு தார்சாலை போடப்பட்டது . நேற்று சிறிய கேபிள் புதைப்பதற்காக சாலையை தோண்டி சேதப்படுத்தியுள்ளனர். இனி மழையில் மண் கரைந்து மீண்டும் அங்கே பள்ளங்கள் தோன்றும் போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது . எனவே மக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு சாலை பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஏ.எம்.இஸ்மாயில்,பொதுச்செயலாளர்
காமராஜர் மக்கள் கட்சி,காரைக்கால் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *