தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொள்ளும் கண்ணதாசன் விழா
வேலூர் 25/06/2025
28/6/2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் ஊரிசு கல்லூரி வேலூரில் , கவியரசு கண்ணதாசன் விழாவை சிறப்பிக்க சிறப்புரையாற்ற காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.மிழருவி மணியன் அவர்களை வேலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக வரவேற்கப்படுகிறது.
பெருந்திரளாக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
