அரியலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

25/06/2025

காமராஜர் மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள். மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.
வருகின்ற 5.7.2025 அன்று அரியலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


S.ஹரி பாஸ்கர்
அரியலூர் மாவட்ட தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *